SMC-ஐ முன்னிறுத்தி பள்ளிமேம்பாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் உள்ள ஐந்து தலைமையாசிரியர்களின் உண்மைக் கதை தான் ஊர் கூடி.
OOR KOODI book, we bring to you astonishing stories of 5 school leaders who have taken extra miles and ensured the School Management Committee to be an equal partner in school development.