ram.vidhyavidhai

Powerful experience in சில்லிக்கடை

நீண்ட நாள் கழித்து ஊருக்குச்  சென்றிருந்தேன். நண்பனை எதேச்சையாகப் பார்த்ததும் “சில்லி கடை” நியாபகம் வந்தது. “கடை இப்ப தான்டா திறந்திருக்கும்”, என்றான். நான் சில்லி ஆசையில் “போலாம் டா” என்று இழுத்துக்கொண்டு போய் விட்டேன். கடைசி முறைச் சென்ற இடத்திற்குக்  கூட்டிச்சென்றான். வாழ்நாளில் அப்படி ஒரு சிக்கன் சில்லியை உண்டது இல்லை. மாலை ஆறிலிருந்து இரவு பத்து வரை தான் கடை திறந்திருக்கும். முறுவலாகச் சிவந்த கலரில் ஒருசேர இருக்கும். கண்ணாடித் துகள்கள் போல வெங்காயம் […]

Powerful experience in சில்லிக்கடை Read More »